ஆன்மிகம் என்பதும் நாம் வாழும் வாழ்க்கை என்பதும் தனித்தனி அல்ல. எல்லா ஜீவராசிகளுக்கும் நன்மை நினைத்து, யாருக்கும் எவ்வித தொந் தரவும் இல்லாமல், தர்மத்துக்கு உட்பட்டு வாழும் அனைவருமே தூய ஆன்மிக உள்ளம் கொண்டவர்கள்தான்.